'ரூ.10 லட்சம் வேண்டும்; எங்களை சுடுங்கள்!’
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையில் பணியும் ஐடி ஊழியர்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ’10 லட்சம் ரூபாய் வேண்டும்; எங்களை சுடுங்கள். ஸ்டெர்லைட்டை அழியுங்கள், மக்களை அல்ல’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி ஆவேசத்துடன் முழக்கமிட்டனர்.


Comments
Post a Comment