Skip to main content
ஆந்திரா அருகே தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து : 4 பேர் உயிரிழப்பு
ஆந்திரா : ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பதி மலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பெல்லகூறு என்ற இடத்தில் நடந்த விபத்தில் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Comments
Post a Comment