Skip to main content
பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!#annauniv
ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு காரணமாக ஏற்பட்ட பதற்றம் இன்னமும் நீடிக்கிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 25 முதல் 28-ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment