தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு எதிரொலி: சென்னை நகர் முழுவதும் போலீஸ் தீவிர கண்காணிப்பு
தூத்துக்குடி: துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சென்னையில் போராட்டங்கள் நடக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மறியல் போராட்டங்களை தடுக்க சென்னை நகர் முழுவதும் போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ரயில்நிலையம், ஆட்சியர் அலுவலகம், உயர்நீதமன்ற சுற்றுவட்டாரத்தில் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். எண்ணூர் முதல் கானத்தூர் வரை கடலோரப்பகுதிகளில் போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்னனர்.




Comments
Post a Comment