இன்னொரு ஈழம் உருவாகிவிட கூடாது என்று கண்ணீருடன் பதிவிட்ட தமிழ் நடிகைக்கு நேர்ந்த கதி!






















தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவதூறு கருத்து தெரிவித்ததாக சின்னத்திரை நடிகை நிலானி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிலானிக்கு எதிராக சென்னை வடபழனி பொலிஸ் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஆர்ப்பாட்டம் செய்த தமிழ் மக்கள் மீது தமிழக பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்துள்ளதும் உள்ளனர்.
இந்நிலையில் இன்னொருமொரு ஈழமாக தமிழகம் மாறி விடக்குடாது என சின்னத்திரை நடிகை நிலானி கருத்து தெரிவித்து, சமூக வலைத்தளங்களில் பதிவு இட்டிருந்தார்.

Comments