படு கவர்ச்சியாக காட்சியளிக்கும் பேராண்மை சரண்யா!
படத்தில் நடித்த நடிகை படு கவர்ச்சியாக ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘பேராண்மை. இந்தப் படம் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட படம். இந்தப் படத்தில் வசூந்தரா காஷ்யப், சரண்யா, தன்ஷிகா, வர்ஷா அஸ்வதி ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இதில், சரண்யா தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி மக்களின் பார்வைக்கு வந்தார். இவர், தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் சரண்யா அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது சரண்யாவின் படு கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பேராண்மை படத்தில் அமைதியான கேரக்டரில் நடித்த சரண்யாவா இப்படி ஒரு கவர்ச்சி உடையில் இருக்கிறார் என்று ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.



Comments
Post a Comment