என் வாழ்நாள் கனவை நிறைவேற்றிய அஜித்: பிரபல நடிகர்!
அஜித்தை நேரில் சந்தித்து பேசியதன் மூலம் என் வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதாக பிரபல நடிகர் கூறியுள்ளார்.
நடிகர் தற்போது ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அஜீத் அவ்வப்போது படக்குழுவினருடன் எடுத்த சில புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகிறது.
இந்நிலையில் தல அஜித்துடன் தான் எடுத்த புகைப்படத்தை நடிகர் ரியாஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இவர் ‘நானும் ரவுடிதான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.




Comments
Post a Comment